# SOME DESCRIPTIVE TITLE. # Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER # This file is distributed under the same license as the PACKAGE package. # # Jayaradha , 2005, 2006. # Felix , 2006. # I felix , 2007. # Felix I , 2011. # Dimitris Glezos , 2011. msgid "" msgstr "" "Project-Id-Version: Firstboot\n" "Report-Msgid-Bugs-To: \n" "POT-Creation-Date: 2012-03-23 12:56+0100\n" "PO-Revision-Date: 2011-03-22 15:08+0000\n" "Last-Translator: ifelix \n" "Language-Team: Tamil \n" "Language: ta\n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "Plural-Forms: nplurals=2; plural=(n != 1)\n" #: ../firstboot/interface.py:79 msgid "Attempted to go back, but history is empty." msgstr "பின்னால் செல்ல முயற்சிக்கிறது, ஆனால் வரலாறு வெற்றாக உள்ளது." #. If we were previously on the last page, we need to set the Next #. button's label back to normal. #: ../firstboot/interface.py:87 ../firstboot/interface.py:163 msgid "_Finish" msgstr "முடிவு (_F)" #: ../firstboot/interface.py:184 msgid "The system must now reboot for some of your selections to take effect." msgstr "உங்கள் தேர்ந்தெடுப்பில் சில இயக்கத்திற்கு வர கணினியை மீண்டும் தொடங்கவும்." #: ../firstboot/interface.py:243 msgid "_Back" msgstr "பின்னோக்கு (_B)" #: ../firstboot/interface.py:250 msgid "_Forward" msgstr "அடுத்து (_F)" #: ../firstboot/interface.py:278 #, python-format msgid "Module %s raised an exception while loading: %s" msgstr "" #: ../firstboot/interface.py:282 #, fuzzy, python-format msgid "Module %s did not set up its UI properly." msgstr "தொகுதி %s அதன் UIஐ அமைக்கவில்லை; எனவே நீக்குகிறது." #: ../firstboot/interface.py:288 #, python-format msgid "Module %s raised an exception while rendering: %s" msgstr "" #: ../firstboot/interface.py:357 ../firstboot/interface.py:358 msgid "moveToPage must be given a module title or page number." msgstr "moveToPageக்கு ஒரு தொகுதி தலைப்பு அல்லது பக்க எண்ணை கொடுக்க வேண்டும்." #: ../firstboot/interface.py:442 msgid "Unable to create the screenshot dir; skipping." msgstr "திரைப்பிடிப்பி அடைவை உருவாக்க முடியவில்லை; எனவே தவிர்க்கப்படுகிறது." #: ../firstboot/interface.py:482 ../firstboot/interface.py:483 #, python-format msgid "No module exists with the title %s." msgstr "தலைப்பு %s இல் தொகுதிகள் எதுவும் இல்லை." #: ../firstboot/moduleset.py:92 #, python-format msgid "Module %s did not set up its UI; removing." msgstr "தொகுதி %s அதன் UIஐ அமைக்கவில்லை; எனவே நீக்குகிறது." #: ../firstboot/pwcheck.py:46 msgid "Very weak" msgstr "மிகவும் தளர்வு" #: ../firstboot/pwcheck.py:47 msgid "Weak" msgstr "தளர்வு" #: ../firstboot/pwcheck.py:48 msgid "Fairly strong" msgstr "போதுமான பலமானது" #: ../firstboot/pwcheck.py:49 msgid "Strong" msgstr "பலமானது" #: ../firstboot/pwcheck.py:50 msgid "Very strong" msgstr "மிகவும் பலமானது" #: ../modules/additional_cds.py:43 ../modules/additional_cds.py:44 msgid "Additional CDs" msgstr "கூடுதல் குறுவட்டுகள்" #: ../modules/additional_cds.py:55 msgid "" "Please insert the disc labeled \"Red Hat Enterprise Linux Extras\" to allow " "for installation of third-party plug-ins and applications. You may also " "insert the Documentation disc, or other Red Hat-provided discs to install " "additional software at this time." msgstr "" "மூன்றாம்-நபர் கூடுதல் இணைப்புகள் மற்றும் பயன்பாடுகளை நிறுவ \"Red Hat Enterprise Linux " "Extras\" என பெயரிடப்பட்ட வட்டினை நுழைக்கவும். நீங்கள் ஆவண வட்டினை நுழைக்கலாம் அல்லது " "வேறு Red Hat ஆல் வழங்கப்பட்ட கூடுதல் மென்பொருள் வட்டுகளை பயன்படுத்தலாம்." #: ../modules/additional_cds.py:61 msgid "Please insert any additional software install cds at this time." msgstr "இந்த நேரத்தில் ஏதாவது கூடுதல் மென்பொருளின் குறுவட்டுகளை உள்ளிடவும்." #: ../modules/additional_cds.py:65 msgid "" "\n" "\n" "To enable runtime support of 32-bit applications on the Intel Itanium2 " "architecture you must install the Intel Execution Layer package from the " "Extras disc now." msgstr "" "\n" "\n" "Intel Itanium 2 கட்டமைப்பில் 32-பிட் பயன்பாட்டை செயல்படுத்த, கூடுதல் வட்டில் உள்ள Intel " "Execution Layer பணித்தொகுப்பை பயன்படுத்த வேண்டும்." #: ../modules/additional_cds.py:73 msgid "Install..." msgstr "நிறுவவும்..." #: ../modules/additional_cds.py:110 msgid "" "A CD-ROM has not been detected. Please insert a CD-ROM in the drive and " "click \"OK\" to continue." msgstr "" "குறுவட்டு கண்டுபிடிக்கப்பட்டது. குறுவட்டினை இயக்கியில் நுழைத்து \"சரி\" என்பதை " "சொடுக்கி தொடரவும்." #: ../modules/additional_cds.py:146 msgid "" "The autorun program cannot be found on the CD. Click \"OK\" to continue." msgstr "குறுவட்டில் தானியக்க நிரல் கிடைக்கவில்லை. \"சரி\" என்பதை சொடுக்கி தொடரவும்." #: ../modules/create_user.py:49 ../modules/create_user.py:50 msgid "Create User" msgstr "பயனரை உருவாக்குதல்" #: ../modules/create_user.py:102 msgid "" "You did not set up an user account capable of logging into the system.\n" "Are you sure you want to continue?" msgstr "" #: ../modules/create_user.py:123 msgid "You must enter and confirm a password for this user." msgstr "இந்த பயனரின் ஒரு கடவுச்சொல்லை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்." #: ../modules/create_user.py:130 msgid "The passwords do not match. Please enter the password again." msgstr "கடவுச்சொல் பொருந்தவில்லை. எனவே கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும்." #: ../modules/create_user.py:167 #, python-format msgid "" "The username '%s' is a reserved system account. Please specify another " "username." msgstr "" "பயனர் பெயர் '%s' ஏற்கனவே உள்ள கணினி கணக்கு. எனவே வேறு பயனர் பெயரை குறிப்பிடவும்." #: ../modules/create_user.py:186 #, python-format msgid "" "A home directory for user %s already exists. Would you like to continue, " "making the new user the owner of this directory and all its contents? Doing " "so may take a while to reset permissions and any SELinux labels. Would you " "like to reuse this home directory? If not, please choose a different " "username." msgstr "" "பயனர் %sக்கு இல்ல அடைவு ஏற்கனவே உள்ளது. நீங்கள் தொடர வேண்டுமா, இந்த அடைவின் உரிமையாளராக " "புதிய பயனரை உருவாக்க வேண்டுமா? இவ்வாறு செய்வது SELinux லேபிள்கள் அனுமதிகளை " "மறுஅமைக்கும். இந்த இல்ல அடைவை மீண்டும் பயன்படுத்த வேண்டுமா? இல்லையெனில், வேறு பயனர் பெயரை " "தேர்ந்தெடுக்கவும்." #: ../modules/create_user.py:229 #, python-format msgid "" "Fixing attributes on the home directory for %s. This may take a few minutes." msgstr "%sக்கு இல்ல அடைவில் அளவுருக்களை சரி செய்கிறது. இதற்கு சில நிமிடங்கள் ஆகும். " #: ../modules/create_user.py:267 #, python-format msgid "" "Problems were encountered fixing the attributes on some files in the home " "directory for %(user)s. Please refer to %(path)s for which files caused the " "errors." msgstr "" "சில கோப்புகளில் இல்ல அடைவில் %(user)s -இல் அளவுரு சிக்கல்களை சரி செய்கிறது. பிழைகள் " "உள்ள கோப்புகளுக்கு %(path)s-ஐ பார்க்கவும்." #: ../modules/create_user.py:293 msgid "" "You must create a 'username' for regular (non-administrative) use of your " "system. To create a system 'username', please provide the information " "requested below." msgstr "" "உங்கள் கணினியில் சாதாரண பயனருக்கு (நிர்வாகி அல்லாத) ஒரு 'பயனர் பெயரை' உருவாக்க " "பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு கணினி 'பயனர் பெயரை' உருவாக்க, கீழே கோரப்பட்ட தகவலை " "கொடுக்கவும்." #: ../modules/create_user.py:332 msgid "Full Nam_e:" msgstr "முழுப்பெயர் (_e):" #: ../modules/create_user.py:339 msgid "_Username:" msgstr "பயனர் பெயர் (_U):" #: ../modules/create_user.py:346 msgid "_Password:" msgstr "கடவுச்சொல் (_P):" #: ../modules/create_user.py:353 msgid "Confir_m Password:" msgstr "கடவுச்சொல்லை உறுதிப்படுத்தல் (_m):" #: ../modules/create_user.py:363 msgid "Add to Administrators group" msgstr "நிர்வாகிகள் குழுவுடன் சேர்" #: ../modules/create_user.py:369 msgid "" "If you need to use network authentication, such as Kerberos or NIS, please " "click the Use Network Login button." msgstr "" "நீங்கள் Kerberos அல்லது NIS போன்ற பிணைய அங்கீகாரத்தை பயன்படுத்த, பிணைய புகுபதிவை " "பயன்படுத்தல் பொத்தானை சொடுக்கவும்." #: ../modules/create_user.py:378 msgid "Use Network _Login..." msgstr "பிணைய புகுபதிவை பயன்படுத்தல் (_L)..." #: ../modules/create_user.py:386 msgid "" "If you need more control when creating the user (specifying home directory, " "and/or UID), please click the Advanced button." msgstr "" "பயனரை உருவாக்கும் போது அதிக கட்டுப்பாடு வேண்டுமென்றால் (இல்ல அடைவு மற்றும் பயனர் " "ஐடியில்), கூடுதல் பட்டனை அழுத்தவும்." #: ../modules/create_user.py:396 msgid "_Advanced..." msgstr "கூடுதல் (_A)..." #: ../modules/create_user.py:437 msgid "Please wait" msgstr "காத்திருக்கவும்" #: ../modules/date.py:39 ../modules/date.py:40 msgid "Date and Time" msgstr "தேதி மற்றும் நேரம்" #: ../modules/date.py:58 msgid "Please set the date and time for the system." msgstr "கணினிக்கு தேதி மற்றும் நேரத்தை அமைக்கவும்." #: ../modules/eula.py:35 ../modules/eula.py:36 msgid "License Information" msgstr "அங்கீகார தகவல்" #: ../modules/eula.py:45 msgid "" "Thank you for installing Fedora. Fedora is a compilation of software " "packages, each under its own license. The compilation is made available " "under the GNU General Public License version 2. There are no restrictions " "on using, copying, or modifying this code. However, there are restrictions " "and obligations that apply to the redistribution of the code, either in its " "original or a modified form. Among other things, those restrictions/" "obligations pertain to the licensing of the redistribution, trademark " "rights, and export control.\n" "\n" "If you would like to understand what those restrictions are, please visit " "http://fedoraproject.org/wiki/Legal/Licenses/LicenseAgreement." msgstr "" "Thank you for installing Fedora. Fedora is a compilation of software " "packages, each under its own license. The compilation is made available " "under the GNU General Public License version 2. There are no restrictions " "on using, copying, or modifying this code. However, there are restrictions " "and obligations that apply to the redistribution of the code, either in its " "original or a modified form. Among other things, those restrictions/" "obligations pertain to the licensing of the redistribution, trademark " "rights, and export control.\n" "\n" "If you would like to understand what those restrictions are, please visit " "http://fedoraproject.org/wiki/Legal/Licenses/LicenseAgreement." #: ../modules/eula.py:60 msgid "Understood, please proceed." msgstr "புரிந்ததா, தொடரவும்." #: ../modules/welcome.py:35 ../modules/welcome.py:36 msgid "Welcome" msgstr "நல்வரவு" #: ../modules/welcome.py:45 msgid "" "There are a few more steps to take before your system is ready to use. The " "Setup Agent will now guide you through some basic configuration. Please " "click the \"Forward\" button in the lower right corner to continue" msgstr "" "உங்கள் கணினியை பயன்படுத்துவதற்கு முன் சில படிமுறைகளை செய்ய வேண்டியுள்ளது. அமைப்பு " "முகவர் அடிப்படை சில அடிப்படை கட்டமைப்பு மூலம் உங்களை வழிநடத்தும். தொடர கீழ் வலது " "மூலையில் உள்ள \"அடுத்து\" பொத்தானை சொடுக்கி தொடரவும்." #~ msgid "You must be root to run firstboot." #~ msgstr "firstbootஐ இயக்க நீங்கள் ரூட்டாக இருக்க வேண்டும்." #~ msgid "No firstboot modules were found." #~ msgstr "firstboot தொகுதிகள் எதுவும் இல்லை." #~ msgid "Could not create any firstboot interface." #~ msgstr "firstboot முகப்பு எதையும் உருவாக்க முடியவில்லை." #~ msgid "Module %s did not set up its UI, removing." #~ msgstr "தொகுதி %s அதன் UIஐ அமைக்கவில்லை, எனவே நீக்குகிறது." #~ msgid "Skipping old module %s that has not been updated." #~ msgstr "மேம்படுத்தாத பழைய தொகுதி %s தவிர்க்கப்படுகிறது." #~ msgid "" #~ "Error loading module %(module)s:\n" #~ "%(error)s" #~ msgstr "" #~ "தொகுதி %(module)s-ஐ ஏற்றுவதில் பிழை:\n" #~ "%(error)s" #~ msgid "Module %s does not contain a class named moduleClass; skipping." #~ msgstr "" #~ "தொகுதி %s moduleClass என பெயரிடப்பட்ட வகுப்பை கொண்டிருக்கவில்லை; எனவே " #~ "தவிர்க்கப்படுகிறது." #~ msgid "" #~ "Module %(module)s does not contain the required attribute %(attr)s; " #~ "skipping." #~ msgstr "" #~ "தொகுதி %(module)s தேவையான அளவுரு %(attr)sஐ கொண்டிருக்கவில்லை; தவிர்க்கிறது." #~ msgid "Undefined" #~ msgstr "குறிப்பிடப்படாதது" #~ msgid "You must create a user account for this system." #~ msgstr "இந்த கணினிக்கு ஒரு பயனர் கணக்கை உருவாக்க வேண்டும்."